முகப்பு / எங்களைப் பற்றி
7 Hills Crackers is a Sivakasi based fireworks supplier serving families, retailers and event organisers across India with genuine, safety-tested crackers at direct factory prices.
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட சிவகாசியிலிருந்து நேரடியாக பட்டாசுகளைப் பெற்று தருவதால், இடைத்தரகர்கள் இன்றி குறைந்த தொழிற்சாலை விலையில் உங்களால் பெற முடிகிறது.
தீபாவளி பண்டிகை, குடும்ப விசேஷங்கள், கோயில் விழாக்கள் என அனைத்து நிகழ்வுகளுக்கும் சிறந்த பட்டாசுகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.
உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பட்டாசுகளைத் தேர்ந்தெடுக்க எங்கள் குழு உதவி செய்யும்.